மருதமலைக்கு இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோவில் பக்தர்கள் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் மலைப் படிகள் மற்றும் கோவில் பேருந்து மூலம் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சுவாமி தரிசனம் செய்வதற்கான நேரம் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மருதமலை கோயிலில் வாகனங்கள் செல்ல தடை
[td_block_social_counter facebook="tagdiv" twitter="tagdivofficial" youtube="tagdiv" style="style8 td-social-boxed td-social-font-icons" tdc_css="eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjM4IiwiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdCI6eyJtYXJnaW4tYm90dG9tIjoiMzAiLCJkaXNwbGF5IjoiIn0sInBvcnRyYWl0X21heF93aWR0aCI6MTAxOCwicG9ydHJhaXRfbWluX3dpZHRoIjo3Njh9" custom_title="Stay Connected" block_template_id="td_block_template_8" f_header_font_family="712" f_header_font_transform="uppercase" f_header_font_weight="500" f_header_font_size="17" border_color="#dd3333"]