கோவையில் இருந்து பெங்களூருக்கு வந்தே பாரத் ரயில் தனது பயிற்சி பயணத்தை தொடங்கியது. காலை 5 மணிக்கு புறப்பட்டு பெங்களூர் சென்றடைய 5 மணி 40 நிமிடங்கள் ஆகும். இது சேலம், தர்மபுரி, ஓசூர் போன்ற பகுதிகள் வழியாக சென்றது. சரியாக 10:38க்கு பெங்களூர் வந்து சேர்ந்தது. பயிற்சி பயணத்தின் முதல் பகுதி இப்போது முடிந்துவிட்டது.
இந்தச் சோதனையில், ரயில் சரியான நேரத்தில் புறப்பட்டு, திட்டமிட்ட அனைத்து நிறுத்தங்களிலும் நின்று, சரியான இடத்திற்கு வந்து சேருகிறதா என்பதைச் சரிபார்க்கப்பட்டு,ரயில்வே நிர்வாகத்திக்கு அறிக்கை சமர்ப்பிக்க படும்.