கோவையில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த கரி வரதராஜ பெருமாள் கோவிலில், நாளை, கும்பாபிஷேகம் நடைபெறுகிறது

Rate this post

கோவை மாவட்டம் அன்னுாரில் மிகவும் பழமையான கரி வரதராஜப் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோயில் 400 ஆண்டுகளாக இருந்து வருகிறது. டிசம்பர் 14ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த கோவில் பொறுப்பாளர்கள் அனுமதி பெற்றுள்ளனர்.

நாளை, டிசம்பர், 14ம் தேதி (வியாழன்) காலை, 7:30 மணிக்கு, கும்பாபிஷேகம் நடக்கிறது. அதை பிறகு அன்னதானம் வழங்கப்படும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

[td_block_social_counter facebook="tagdiv" twitter="tagdivofficial" youtube="tagdiv" style="style8 td-social-boxed td-social-font-icons" tdc_css="eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjM4IiwiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdCI6eyJtYXJnaW4tYm90dG9tIjoiMzAiLCJkaXNwbGF5IjoiIn0sInBvcnRyYWl0X21heF93aWR0aCI6MTAxOCwicG9ydHJhaXRfbWluX3dpZHRoIjo3Njh9" custom_title="Stay Connected" block_template_id="td_block_template_8" f_header_font_family="712" f_header_font_transform="uppercase" f_header_font_weight="500" f_header_font_size="17" border_color="#dd3333"]
- Advertisement -
Exit mobile version