கோவை-பெங்களூரு இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில்

Rate this post

கோவையில் இருந்து பெங்களூருக்கு வந்தே பாரத் ரயில் தனது பயிற்சி பயணத்தை தொடங்கியது. காலை 5 மணிக்கு புறப்பட்டு பெங்களூர் சென்றடைய 5 மணி 40 நிமிடங்கள் ஆகும். இது சேலம், தர்மபுரி, ஓசூர் போன்ற பகுதிகள் வழியாக சென்றது. சரியாக 10:38க்கு பெங்களூர் வந்து சேர்ந்தது. பயிற்சி பயணத்தின் முதல் பகுதி இப்போது முடிந்துவிட்டது.

இந்தச் சோதனையில், ரயில் சரியான நேரத்தில் புறப்பட்டு, திட்டமிட்ட அனைத்து நிறுத்தங்களிலும் நின்று, சரியான இடத்திற்கு வந்து சேருகிறதா என்பதைச் சரிபார்க்கப்பட்டு,ரயில்வே நிர்வாகத்திக்கு அறிக்கை சமர்ப்பிக்க படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

[td_block_social_counter facebook="tagdiv" twitter="tagdivofficial" youtube="tagdiv" style="style8 td-social-boxed td-social-font-icons" tdc_css="eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjM4IiwiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdCI6eyJtYXJnaW4tYm90dG9tIjoiMzAiLCJkaXNwbGF5IjoiIn0sInBvcnRyYWl0X21heF93aWR0aCI6MTAxOCwicG9ydHJhaXRfbWluX3dpZHRoIjo3Njh9" custom_title="Stay Connected" block_template_id="td_block_template_8" f_header_font_family="712" f_header_font_transform="uppercase" f_header_font_weight="500" f_header_font_size="17" border_color="#dd3333"]
- Advertisement -
Exit mobile version