கோவையில் மாதம் ரூ.37,000 வரை சம்பளத்துடன் நல்ல வேலை வாய்ப்பு உள்ளது.

5/5 - (1 vote)

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.18,000 முதல் ரூ.37,000 சம்பளத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சீனியர் ரிசர்ஜ் பெல்லோ, ஜூனியர் ரிசர்ஜ் பெல்லோ, டெக்னிக்கல் அசிஸ்டென்ட் ஆகிய பணிகளுக்கு மூன்று பேர் தேர்வு செய்யப்படுவார்கள்.இந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவோர் கோவையில் பணியமர்த்தப்படுவார்கள்.

சீனியர் ரிசர்ச் ஃபெலோ பதவிக்கு தகுதி பெற, விண்ணப்பதாரர்கள் மண் மற்றும் நீர் பாதுகாப்பில் எம்.டெக் படிப்பை வெற்றிகரமாக முடித்திருக்க வேண்டும்.ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ பதவிக்கு, விண்ணப்பதாரர்கள் வேளாண்மை அல்லது தோட்டக்கலையில் பிஎஸ்சி மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு வேளாண்மை டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உரிய கல்வி சான்றிதழ்களுடன் நேர்க்காணலில் பங்கேற்கலாம்.கோயம்புத்தூரில் உள்ள The Dean AAEC & RI, Coimbatore என்ற முகவரியில் சீனியர் மற்றும் ஜூனியர் ரிசர்ச் ஃபெலோகளுக்கான நேர்காணல் டிசம்பர் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

[td_block_social_counter facebook="tagdiv" twitter="tagdivofficial" youtube="tagdiv" style="style8 td-social-boxed td-social-font-icons" tdc_css="eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjM4IiwiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdCI6eyJtYXJnaW4tYm90dG9tIjoiMzAiLCJkaXNwbGF5IjoiIn0sInBvcnRyYWl0X21heF93aWR0aCI6MTAxOCwicG9ydHJhaXRfbWluX3dpZHRoIjo3Njh9" custom_title="Stay Connected" block_template_id="td_block_template_8" f_header_font_family="712" f_header_font_transform="uppercase" f_header_font_weight="500" f_header_font_size="17" border_color="#dd3333"]
- Advertisement -
Exit mobile version