சபரிமலைக்கு போதனூர் வழியாக வந்தே பாரத் சிறப்பு இரயில் இயக்கம்

5/5 - (1 vote)

சென்னை சென்ட்ரல் மற்றும் கோட்டயம் இடையே டிசம்பர் 15, 17 மற்றும் 22 ஆகிய தேதிகளில் வந்தே பாரத் சபரி என்ற சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இந்த ரயில்கள் சேலம், ஈரோடு, போத்தனூர் போன்ற இடங்கள் வழியாகவும் செல்லும்.

சென்னையில் இருந்து புறப்படும் ரயில் மதியம் 2.20 மணிக்கு போத்தனூர் வந்தடையும். கோட்டயத்தில் இருந்து புறப்படும் ரயில், அதிகாலை 2.28 மணிக்கு போத்தனூரை வந்தடையும், காட்பாடி, சேலம், ஈரோடு, போத்தனூர், பாலக்காடு, திருச்சூர் மற்றும் எர்ணாகுளம் டவுன்ல் நிறுத்தப்படும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

[td_block_social_counter facebook="tagdiv" twitter="tagdivofficial" youtube="tagdiv" style="style8 td-social-boxed td-social-font-icons" tdc_css="eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjM4IiwiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdCI6eyJtYXJnaW4tYm90dG9tIjoiMzAiLCJkaXNwbGF5IjoiIn0sInBvcnRyYWl0X21heF93aWR0aCI6MTAxOCwicG9ydHJhaXRfbWluX3dpZHRoIjo3Njh9" custom_title="Stay Connected" block_template_id="td_block_template_8" f_header_font_family="712" f_header_font_transform="uppercase" f_header_font_weight="500" f_header_font_size="17" border_color="#dd3333"]
- Advertisement -
Exit mobile version